புதுடெல்லி ஆக, 10
பாஜக பிரித்தாலும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும், வெறுப்பு பணவீக்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில், காந்தியின் அழைப்பின் பேரில் அன்று கொடுங்கோல் ஆட்சியை இந்தியாவை விட்டு வெளியேறு என்று ஒட்டுமொத்த இந்தியாவும் கூறியது. அதேபோல் இன்றும் நாடு செழித்து வளர பிரித்தாலும் சூழ்ச்சி வெளியேற வேண்டும் என்று கூறினார்.