கேரளா ஆக, 9
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து மீண்டும் பதவியேற்கும் ராகுல் காந்தி 12,13 ம் தேதிகளில் சொந்த தொகுதியான வயநாட்டுக்கு செல்கிறார். மூன்று மாதத்திற்கு மேலாக தொகுதி காலியாக இருந்த நிலையில் அதனை பார்வையிட செல்ல இருக்கிறார் ராகுல். இது தொடர்பாக ட்வீட் செய்திருக்கும் காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் ராகுல் வயநாடு மக்களின் குடும்ப உறுப்பினர் என கூறி இருக்கிறார்