புதுடெல்லி ஆக, 9
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற சந்திராயன் 3 விண்கலத்தை பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது சந்திராயனின் விக்ரம் லேன்டர் வரும் 23ம் தேதி நிலவின் பரப்பில் தரையிறங்கும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் வகையில் விக்ரம் லாண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்சார்கள் செயல் இழந்தாலும் வெற்றிகரமாக இலக்க எட்டும் திறன் உள்ளது என அவர் கூறியுள்ளார்.