கர்நாடகா ஜூலை, 31
தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் ரஜினிகாந்த்தோ, கமல்ஹாசனோ, சிரஞ்சீவியோ அல்ல கேட்டால் ஆச்சரியப்படுத்தப்பட்ட விஷயம். தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வரும் நாகார்ஜுனா தான் தென்னிந்தியாவின் பணக்காரன் நடிகராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரத்து 10 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் ரூ.2 ஆயிரத்து 200 கோடியுடன் நடிகர் வெங்கடேஷ் உள்ளார்.