மணிப்பூர் ஜூலை, 30
மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக விசாரணை தொடங்கியது. சிபிஐ மே மாத தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் ஜூலை 19ம் தேதி வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது இதனால் நாடே கொந்தளித்தது. அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு பின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மத்திய அரசு ஏற்கனவே இந்த விவகாரத்தில் சிறுவன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.