Month: January 2024

விஜயகாந்த்க்கு சிலை வைக்க பரிசீலனை.

மதுரை ஜன, 1 தேமுதிக தலைவர் விஜயகாந்த் க்கு முழு உருவச்சிலை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்திற்கு சிலை அமைக்க முதல் நபராக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் கடிதம்…

வழிபாட்டுத்தலங்களில் குவியும் மக்கள்.

சென்னை ஜன, 1 இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழகத்தில் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி, கோவில்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சிறப்பு…

சிலிண்டர் விலை குறைவு.

புதுடெல்லி ஜன, 1 புத்தாண்டு நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால் சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,929 இல் இருந்து 4.5 0பைசா குறைந்து 1924.50…

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரும் நான்கு அணிகள்.

புதுடெல்லி ஜன, 1 இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இந்த நான்கு அணிகள் தான் இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியாவின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கணித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நிறைய இம்பாக்ட் தரக்கூடிய…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி.

சென்னை ஜன, 1 தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கிறது பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹ 1000 மற்றும் அரிசி,…

விண்ணில் பாயும் எக்ஸ்போசாட்.

புதுடெல்லி ஜன, 1 எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. வானியல் நிகழ்வுகளை தெளிவாக அறிந்து கொள்ள எஸ்போர்ட் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.பிஎஸ்எல்வி சி-58 மூலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது…

விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் 1-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு.

சென்னை ஜன, 1 அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நீண்ட விடுமுறைக்கு பின் மாணவர்கள் வர உள்ளதால் பள்ளிகளில் தூய்மை பணிகளை…

டிராகன் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அளிக்கும் நன்மைகள்!

ஜன, 1 இரத்த சர்க்கரையின் அளவு அபாயகட்ட நிலையை அடையாமல் தடுக்க சில பழங்கள் உதவுகின்றன; அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம் ஆகும். இப்பழம் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டிராகன் பழத்தை…