Spread the love

சென்னை ஜன, 1

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கிறது பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹ 1000 மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *