புதுடெல்லி ஜன, 1
எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. வானியல் நிகழ்வுகளை தெளிவாக அறிந்து கொள்ள எஸ்போர்ட் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.பிஎஸ்எல்வி சி-58 மூலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 650 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும் இதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.