Month: January 2024

ஜனவரி 13 இல் சென்னை சங்கமம் துவக்கம்.

சென்னை ஜன, 3 சென்னையில் வரும் 13ம் தேதி சென்னை சங்கமம் பிரம்மாண்ட கலை விழாவை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்தப்பட உள்ளது. இதில்…

தமிழகத்தில் 24 பேருக்கு கொரோனா.

கோவை ஜன, 3 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்று உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.…

ராஜ்மா மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்:

ஜன, 3 தமிழில் ‘சிவப்பு பீன்ஸ்’ என்று அழைக்கப்படுவதுதான் இந்தியில் ‘ராஜ்மா’ என்று அழைக்கபடுகிறது. இது ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஏனெனில் இது காராமணி போன்றே…

400 கோடிக்கு காலண்டர் தயார்.

விருதுநகர் ஜன, 3 புத்தாண்டு தொடங்கியுள்ளதையடுத்து சிவகாசி அச்சாலைகளில் சுமார் 400 கோடி மதிப்பிலான காலண்டர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், வியாபாரம் செய்வோர் என பலரும் விளம்பரத்திற்காக காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்கின்றனர். அந்த வகையில்…

KLK வெல்ஃபேர் கமிட்டியின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்!

கீழக்கரை ஜன, 3 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்தாண்டு KLK வெல்ஃபேர் கமிட்டி என்னும் பெயரில் சமூக நல அமைப்பு உதயமாகியது. சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் அவைத்தலைவராகவும்,MKE உமர் கௌரவ ஆலோசகராகவும் MMK முகைதீன் இப்றாகீம் சட்ட ஆலோசகராகவும் தேர்வு…

கிராமத்துக்கு நிகரான அடிப்படை வசதிகள் கொண்ட ஊராக மாறுகிறதா கீழக்கரை நகராட்சி?

கீழக்கரை ஜன, 3 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராக இருந்தும் குடிநீர்,சுகாதாரம்,சாலை வசதி, தெருவிளக்கு,கழிவு நீர் வாறுகால் போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவும் செயல்பாட்டில் இல்லாமலும் இருப்பதால் நகராட்சி தரமுள்ள…

இந்தியா நேபாள் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ராமநாதபுரம் ஜன, 2 இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. மூன்று டி20 போட்டியும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் இரு அணிகளும் விளையாடினார்கள். டிசம்பர் 25,…

பல மருத்துவ குணங்களை கொண்ட பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் பலன்கள்….!!

ஜன, 2 பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு…

கீழக்கரையில் தமிழ் சங்கம் உதயவிழா!

கீழக்கரை ஜன, 1 கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் உதயவிழா நிகழ்ச்சி ஹமீதியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை ஏ.ஜி.ஏ.ரிபாய்தீன் தொகுத்து வழங்கினார். கீழக்கரையின் தொன்மையான வரலாற்று நிகழ்வுகளை தமிழ் அறிஞர்கள் நினைவு கூறிய விதம்…