Month: January 2024

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்‌.

புதுடெல்லி ஜன, 5 89 வது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட், பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் லீக் சுற்று ஆட்டம் பிப்ரவரி 19ம்…

ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர் வழங்க உத்தரவு.

கேரளா ஜன, 5 சபரிமலை கூட்டத்தில் சிக்கித்தவிக்கும் பக்தர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி, குளிர்பானங்கள் வழங்க திருவராங்கூர் தேவஸ்தானம் போர்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதை அறிந்த கேரள உயர்நீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு…

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.

சென்னை ஜன, 5 தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை,…

ஆம்புலன்ஸ்களுக்கு தனி சைரன்கள்.

மணிப்பூர் ஜன, 5 ஆம்புலன்ஸ்களில் தனித்துவமான சயன்களை பொருத்த மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர்களால் பயன்படுத்தப்படும் ஒரே மாதிரியான ஒலிகளை கொண்டுள்ள சைரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது. மாநிலத்தில் நிலவும்…

மீண்டும் நடிக்கும் சீமான்.

சென்னை ஜன, 5 மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தின் அதிகார அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2009 ம் ஆண்டு இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பினை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம்…

இன்று முதல் தேர்வுகள் தொடக்கம்.

நெல்லை ஜன, 4 நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி ஏற்கனவே வெளியானது. 11, 12 ம் வகுப்புகளுக்கு…

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் உதயநிதி.

புதுடெல்லி ஜன, 4 கேலோ இந்திய விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்திய அளவில் அனைத்து மாநிலங்களவை சேர்ந்த வீரர்களும் கிலோ இந்திய விளையாட்டுப் போட்டியில் கலந்து…

தொலைநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு.

சென்னை ஜன, 4 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் சிறப்பு கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜனவரி 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விண்ணப்ப படிவம் விளக்க கையேடு https//:tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில்…

திமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி.

சென்னை ஜன, 4 திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைய வாய்ப்புள்ளதாக செய்தி வெளியான நிலையில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர். பாமக கூட்டணிக்கு வந்தால், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளியேறிவிடும் என்பதால், திமுகவும்…

சென்னையில் புத்தக கண்காட்சி.

சென்னை ஜன, 3 2024 ம் ஆண்டிற்கான 47வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இது ஜனவரி 21ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில்…