Spread the love

சென்னை ஜன, 3

2024 ம் ஆண்டிற்கான 47வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இது ஜனவரி 21ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். விடுமுறை நாளில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணிவரை நடைபெறும். புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *