கேரளா ஜன, 5
சபரிமலை கூட்டத்தில் சிக்கித்தவிக்கும் பக்தர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி, குளிர்பானங்கள் வழங்க திருவராங்கூர் தேவஸ்தானம் போர்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதை அறிந்த கேரள உயர்நீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அப்போது நீதிபதிகள் கேரளா அரசு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.