புதுடெல்லி ஜன, 5
89 வது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட், பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் லீக் சுற்று ஆட்டம் பிப்ரவரி 19ம் தேதி முடிவடைகிறது. காலிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 23ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 2-ம் தேதியும் இறுதிப் போட்டி மார்ச் 10-ம் தேதியும் தொடங்குகிறது.