ஆஸ்திரேலியா ஜன, 6
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அபார வெற்றி பெற்றது. 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி நிதானமாக ஆடி 26 ஓவர்களில் இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன் 62, டேவிட் வார்னர் 57, அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் தொடர் என்பதால் ஆஸ்திரேலியா அணி மகத்தான வெற்றியை அவருக்கு பரிசளித்துள்ளது.