புதுடெல்லி ஜன, 4
கேலோ இந்திய விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்திய அளவில் அனைத்து மாநிலங்களவை சேர்ந்த வீரர்களும் கிலோ இந்திய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் ஜனவரி 19ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளன.