சென்னை ஜன, 4
திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைய வாய்ப்புள்ளதாக செய்தி வெளியான நிலையில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர். பாமக கூட்டணிக்கு வந்தால், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளியேறிவிடும் என்பதால், திமுகவும் அதை விரும்பவில்லை. அதே சமயம் கமலின் மக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணையும் அக்கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் ஒரு சீட் அல்லது மாநிலங்களவை ஒரு சீட் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.