Spread the love

சென்னை ஜன, 4

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் சிறப்பு கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜனவரி 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விண்ணப்ப படிவம் விளக்க கையேடு https//:tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 044-24306617 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *