Month: January 2024

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை ஜன, 7 TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி10- பிப்ரவரி7 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் MBA, MSc. படிக்க டான்செட் தேர்வும், ME, M.Tech, போன்ற முதுநிலை படிப்புகளில் சேர…

இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம்.

சென்னை ஜன, 7 பொங்கல் பரிசு டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ரூ. 1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் தயாராக உள்ள நிலையில், அதனை பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று…

துபாய் காவல்துறையுடன் துபாய் ஈமான் அமைப்பு இணைந்து நடத்திய இரத்ததான முகாம்.

துபாய் ஜன, 6 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுவரும் துபாய் ஈமான் தமிழ் சமூக அமைப்பு மற்றும் துபாய் காவல் துறையுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் துபாய் நைஃப் காவல் நிலையம் இடத்தில் நடைபெற்றது. இம்முகாம்…

மின்தடை அறிவிப்பு.

கீழக்கரை ஜன, 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழக்கரை அனைத்து பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை…

இன்று மாலை நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழா.

சென்னை ஜன, 6 சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் இன்று மாலை கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. விழாவில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள்…

ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தேனி ஜன, 6 71 அடி உயரமுள்ள வைகை அணை கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 3106 கன அடி உபரி நீர் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுவதால் தேனி,…

ஆஸ்திரேலியா அபார வெற்றி.

ஆஸ்திரேலியா ஜன, 6 பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அபார வெற்றி பெற்றது. 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி நிதானமாக ஆடி 26 ஓவர்களில் இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன்…

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

ராமேஸ்வரம் ஜன, 6 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இன்று கடலில் காற்றின் வேகம் 40 முதல் 45 வரையிலும், அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல…

மருத்துவ குணங்களை கொண்டுள்ள பாகற்காய்.

ஜன, 5 பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப்…

காதல் தி கோர் ஓடிடியில் வெளியீடு.

சென்னை ஜன, 5 மம்முட்டி ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ திரைப்படம் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் மம்மூட்டி முதல் முறையாக தன் பாலின ஈர்ப்பாளராக…