Month: January 2024

அற்புத பயன்களை அள்ளி தரும் கஸ்தூரி மஞ்சள்…!!

ஜன, 7 கஸ்தூரி மஞ்சள் அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. *…

இந்திய அணியின் டி-20 கேப்டன் ரோஹித் சர்மா.

புதுடெல்லி ஜன, 7 டி20 உலக கோப்பை வரும் ஜூன் மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை ரோகித்…

தென்கடலில் படகுகள் தொழிலுக்கு செல்ல அனுமதி.

மண்டபம் ஜன, 7 ராமநாதபுரம் மாவட்ட கடலில் நேற்று மணிக்கு 55 கிலோமீட்டர் காற்று வீசியதால் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்தது. இதையடுத்து தென்கடல் பகுதியில் மீனவர்கள் இன்று தொழிலுக்கு செல்ல மீன் பிடி அனுமதி…

வார விடுமுறை ரத்து.

சென்னை ஜன, 7 போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு சற்று நேரத்தில் பேச்சு வார்த்தையை தொடங்குகிறது. இந்நிலையில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களுக்கு உடனே பணிக்கு திரும்ப வேண்டும்…

20 நாட்களுக்கு பின் இயங்கியது செந்தூர் ரயில்.

திருச்செந்தூர் ஜன, 7 வெள்ளத்தால் 20 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது. கடந்த 17ம் தேதி தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால்…

வங்கி கணக்கில் பணம். தமிழக அரசு புதிய விளக்கம்.

சென்னை ஜன, 7 வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கூடிய வழக்கில், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை ரூ.6000 டெபாசிட் செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்…

இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

செங்கல்பட்டு ஜன, 7 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்…

ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.

சென்னை ஜன, 7 முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 50 நாடுகளை சேர்ந்த 450 தொழில் அதிபர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்.…