கீழக்கரை ஜன, 6
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழக்கரை அனைத்து பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை பயன்படுத்தி பொதுமக்கள் முன்னேற்பாடுகளுடன் இருக்க வலியுறுத்தப்படுகிறது.