புதுடெல்லி ஜன, 1
இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இந்த நான்கு அணிகள் தான் இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியாவின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கணித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நிறைய இம்பாக்ட் தரக்கூடிய வீரர்கள் உள்ளனர் .அதேபோல இங்கிலாந்து அணி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடக்கூடிய அணி, அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கடும் போட்டியாக இருக்கும் என்றார்.