புதுடெல்லி ஜன, 31
மத்திய கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டினை நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கான ஆதரவை கோரியுள்ளது மத்திய அரசு