கீழக்கரை ஜன, 30
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கான மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவராக மவ்லானா மௌலவி அல்ஹாஜ் P. A காஜா முயீனுத்தீன் பாக்கவியம், செயலாளராக மவ்லானா மௌலவி அல்ஹாஜ்
Dr V. S அன்வர் பாஷா உலவியும், பொருளாளராக மவ்லானா மௌலவி அல்ஹாஜ், S முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் மூன்று ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களுக்கு வணக்கம் பாரதம் இதழ் சார்பில் நாங்களும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்.