அனைத்து ஆட்சியர்களுக்கும் பறந்தது உத்தரவு.
சென்னை ஜன, 30 மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம்…
இரண்டாவது டெஸ்டில் குல்தீப் யாதவ் அணிக்கு தேவை.
இங்கிலாந்து ஜன, 30 இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் எடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அணில் கும்ளே கருத்து தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களிடம் வேரியேஷன்…
தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு.
சென்னை ஜன, 30 தமிழகத்தில் நாளை மற்றும் பிப்ரவரி இரண்டாம் தேதி தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 3,4 ஆகிய தேதிகளில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
கிளம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம் ஆரம்பம்.
சென்னை ஜன, 30 இன்று முதல் தென் மாவட்டங்களுக்கான அரசு பேருந்துகள் கிளம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, சேலம், விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வழித்தடங்களில் 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து…
அதலைக்காய் பயன்கள்:
ஜன, 29 பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் பாகற்காய் போல் தோற்றமளிக்கும் அதலைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். மருத்துவ குணம் நிறைந்த அதலைக்காய்.. நீரிழிவு, கல்லீரல் நோய்க்கு சிறந்த மருந்து. அதலைக்காய் – இந்த பெயரை பலரும் கேளிவிபட்டிருக்க மாட்டோம்.…
பாஸ்ட் டாக்கில் வந்தது மாற்றம்!
சென்னை ஜன, 29 தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் ‘ஒரு வாகனம், ஒரு FasTag’ என்ற முறை செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம். இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத…
வட இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்.
குஜராத் ஜன, 29 குஜராத் மாநிலத்தில் நேற்று மாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 21 கிலோமீட்டர் வடகிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4 என பதிவாகியுள்ளது. இதே போல் இன்று மாலை சத்தீஸ்கரில் 3.3 என்ற அளவில்…