Month: January 2024

இந்த ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’

புதுடெல்லி ஜன, 28 இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசவிருக்கிறார் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார். மோடி அந்த வகையில் இன்று பகல் 11 மணிக்கு…

விராட் கோலியை பாராட்டிய ரோஹித்.

சென்னை ஜன, 28 விராட் கோலியின் கிரிக்கெட் ஆர்வம் புல்லரிக்க வைப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியிருக்கிறார். மூத்த வீரர்களான இருவரும் நல்ல நண்பர்களாக அறியப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கோலி குறித்து பேசி இருக்கும் ரோஹித் போட்டியில் கோலியின்…

25 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்.

திருப்பதி ஜன, 28 தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மெதுவாக அதிகரித்துள்ளது இதனால் சுமார் 25 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருக்கும் கூட்டத்தால் 33 வைகுண்ட அறைகள் நிரம்பியுள்ளன. ஜனவரி 25ம்…

மதுரையில் திமுக நிர்வாகி கொலை.

மதுரை ஜன, 28 மதுரையை எம்.கே. புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர், நேற்று மாலை வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த நபர்கள் திருமுருகனை குறி…

சமந்தா இடத்தில் சுருதிஹாசன்.

சென்னை ஜன, 28 நடிகை சமந்தா ஹாலிவுட் இயக்குநர் பிலிப் இயக்கும் படத்திலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா நடிக்க இருந்த அந்த படத்தில் அவருக்கு பதிலாக நடிகை சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்…

புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்….!!

ஜன, 28 ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் உண்டாகின்றன. புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும்போது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும்…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக பேச்சுவார்த்தை.

சென்னை ஜன, 28 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.

சென்னை, ஜன, 28 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து…

மனங்கவரும் கீழக்கரை மாசி கருவாடு!

ஜன, 28 கடலில் தீவுகளில் சூரை மீன்கள் அதிகம் கிடைக்கும். தமிழகத்தில் தூத்துக்குடி பகுதி மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவுகளில் இவை அதிகம் கிடைக்கும். சூரை மீனானது ஒரு கிலோ முதல் 10 கிலோ வரையில் வளரும். இந்த மீன் உண்பவருக்கு ரத்த…