Spread the love

சென்னை ஜன, 28

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த முதல் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *