Month: January 2024

கீழக்கரை முழுவதும் 75வது குடியரசு தின கொண்டாட்டங்கள்!

கீழக்கரை ஜன, 26 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர்ஹுசைன் கொடியேற்றி வைத்து, மக்களிடையே சுய ஒழுக்கமும்,கட்டுப்பாடும் மேலோங்கிட வேண்டுமென தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பிரவீன் ராஜ் MD, தலைமை செவிலியர் ராவியா, செவிலியர்கள்,…

75வது குடியரசு தின விழா சென்னையில்… கோலாகலமான கொண்டாட்டம்.

சென்னை ஜன, 26 75வது குடியரசு தின விழா மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் கோலாகலமாக நடைபெற்றது. பலத்த காவல் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த விழாவில் ராணுவ படைப்பிரிவு, கடற்படை பிரிவு, வான்படை பிரிவினர் கவர்னருக்கு மரியாதை…

விஜயகாந்த் பத்மபூஷன் விருது அறிவிப்பு.

சென்னை ஜன, 26 மறைந்த திமுக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக…

விடாமுயற்சி படத்திற்கு வந்த புதிய சிக்கல்.

சென்னை ஜன, 26 மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ திரைப்படத்தில் அஜித் விறுவிறுப்பாக நடித்த வருகிறார். இந்நிலையில் அஜர் பைஜான் நாட்டில் தற்போது பனிமலை அதிகப்படியாக பெய்து வருவதால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் படக்குழு தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.…

திருச்சியில் இன்று விசிக மாநாடு.

திருச்சி ஜன, 26 பலமுறை தள்ளி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு இன்று மாலை திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

75 வது குடியரசு தினம். ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர்.

புதுடெல்லி ஜன, 26 40 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் சாரட் வண்டியில் வந்து பங்கேற்று ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார். வழக்கமாக இடம்பெறும் ராணுவ பிரிவு பேண்ட் வாத்தியங்களுக்கு பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட…

இளையராஜாவின் மகள் பவதாரிணி மரணம்.. இளம் வயதில் உயிரிழப்பு!

சென்னை ஜன, 26 பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார். பல சிறப்பான பாடல்களை தன்னுடைய தந்தை, மற்றும் அண்ணன் மற்றும் தம்பி இசையிலும்…

இந்திய குடியரசு தினம் 2024.

ஜன, 26 இந்தியாவில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படும் தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்றாகும். கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை அறியவும் புரிந்துகொள்ளவும் இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று மிகுந்த உற்சாகத்துடனும் ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது.…