சென்னை ஜன, 26
மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ திரைப்படத்தில் அஜித் விறுவிறுப்பாக நடித்த வருகிறார். இந்நிலையில் அஜர் பைஜான் நாட்டில் தற்போது பனிமலை அதிகப்படியாக பெய்து வருவதால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் படக்குழு தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிமழை இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும் என்று கூறப்படுவதால் படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியுமா என்று கவலையில் உள்ளனர்.