சீதாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
ஜன, 26 சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச…
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்.
கடலூர் ஜன, 25 கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் இன்று காலை தைப்பூச ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6, 10 மணிக்கும், மதியம் 1மணி, பின்பு இரவு 7, 10 மணிக்கு…
சாலை விபத்தில் இலங்கை அமைச்சர் மரணம்.
இலங்கை ஜன, 25 இலங்கையை சேர்ந்த அமைச்சர் சரத் நிஷாந்தாகவும் அவரது பாதுகாப்பு அதிகாரியம் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தனர். கட்டுநாயக்கே நெடுஞ்சாலையில் இவரது வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. முதலில் அமைச்சர் சரத்…
100 கோடியை நெருங்கும் அயலான்.
சென்னை ஜன, 25 சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் உலக அளவில் ₹ 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 12ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.…
பச்சைப் பாசிபருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!
ஜன, 25 பச்சைப் பாசி பருப்பு அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள…
பத்திர பதிவுத்துறை இன்று இயங்கும்.
சென்னை ஜன, 25 தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று அரசு விடுமுறை என்றாலும் தைப்பூச தினத்தில் பலர் பத்திரப்பதிவு செய்வார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக விடுமுறை நாள்…
வெற்றியை தொடருமா இந்தியா??
தென்னாப்பிரிக்கா ஜன, 25 இந்தியா-அயர்லாந்து இடையேயான U19 உலகக்கோப்பை போட்டி இன்று தென்னாபிரிக்காவில் மதியம் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது. குரூப் ஏ பிரிவில் விளையாடும் இந்திய அணி முதல் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வங்கதேசத்தை 84…