Month: January 2024

கமல்ஹாசன் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்கள்.

சென்னை ஜன, 25 கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் Thug Life, அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்கும் KH237, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்…

கட்சியின் பெயரை மாற்றினார் மன்சூர்அலிகான்.

சென்னை ஜன, 25 நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய கட்சியின் பெயரை மாற்றம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அவரது தலைமையில் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற கட்சி இயங்கி வருகிறது. அக்கட்சியின் சார்பாக மன்சூர் தேர்தலில் தேர்தலிலும் போட்டியிட்டு இருக்கிறார். இந்நிலையில் அதன்…

அதிமுக இன்று தேர்தல் ஆலோசனை கூட்டம்.

சென்னை ஜன, 25 அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் குழுக்களின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தேர்தல் பிரச்சார குழு, அறிக்கை தயாரிப்பு குழு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு ஆகியவற்றை…

விடுதலை பாகம் 2 எப்போது ரிலீஸ்?

சென்னை ஜன, 24 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை ஒன்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில்,…

கீழக்கரை போக்குவரத்து நெருக்கடிக்கான கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடும் போக்குவரத்து நெருக்கடியால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெருக்கடிக்கு தண்ணீர் லாரிகளும் ஒரு காரணமாக இருப்பதால் அதனை…

சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள முலாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…!!

ஜன, 24 முலாம்பழம் இனிப்பு சுவையும், நறுமணமும் கொண்டது. இது வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு சத்துக்கள் கொண்டது. வெயில் காலத்தில் உடல் சார்ந்த பிரச்சனைகளை தணிக்கும் தன்மை இந்த முலாம்பழத்திற்கு உள்ளது. முலாம்பழத்தின் சதை…

ராமநாதபுரம் T.மாரியூரில் அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம்!

ராமநாதபுரம் ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் T மாரியூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அயோடின் உப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் மாணவ மாணவிகளின் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என்பதை கண்டறிதல் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.…

அமீரக அஜ்மானில் கில்லி 106.5 தமிழ் ரேடியோ எப்எம் நடத்திய பொங்கல் விழா கொண்டாட்டம்!

துபாய் ஜன, 24 ஐக்கிய அரபு அமீரக அஜ்மானில் உட்லாம் பார்க் பள்ளி உள்ளரங்கில் அமீரகத்தின் தமிழ் வானொலி கில்லி 106.5 எப்எம் நடத்திய பொங்கல் விழா, அமீரகத்தின் இந்திய துணைதூதர் சதீஸ்குமார் சிவன் தலைமையில் பிஎம் குரூப் நிறுவனர் மற்றும்…