சாக்கடை கழிவுகளாலும் சொறி நாய்களாலும் திணறும் கீழக்கரை நகராட்சி!
கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அருவெறுப்புமிக்க சொறி நாய்கள் உள்ளிட்ட வெறி நாய்கள் என நூற்றுக்கணக்கில் உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் ஊர் முழுவதும் பரவலாக சாக்கடை கழிவுநீர்கள் ஆங்காங்கே குளம்…