ஸ்ரீஹரிகோட்டா ஜன, 23
நிலவில் தரையிறங்கி திட்டமிட்டபடி ஆய்வு பணிகளை நிறைவு செய்து தொடர்பு கொள்ள முடியாத நிலைக்குச் சென்ற சந்திராயன் அமெரிக்க விண்கலம் தொடர்பு கொண்டுள்ளது. இதனை விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. நிலவின் ஆர்பிட்டர் தென் துருவத்தைக் கடக்கும் போது விக்ரம் இருக்கும் லேசர் கருவி உடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தூரம் 100 கிலோ மீட்டர் என தெரியவந்துள்ளது.