சென்னை ஜன, 25
நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய கட்சியின் பெயரை மாற்றம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அவரது தலைமையில் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற கட்சி இயங்கி வருகிறது. அக்கட்சியின் சார்பாக மன்சூர் தேர்தலில் தேர்தலிலும் போட்டியிட்டு இருக்கிறார். இந்நிலையில் அதன் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என்று மாற்றி அறிவித்திருக்கிறார். பெரியார் மற்றும் அம்பேத்கர் கொள்கைகளை பின்பற்றுவோம் என்று மன்சூர் தெரிவித்திருக்கிறார்.