சென்னை ஜன, 25
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் உலக அளவில் ₹ 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 12ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் 4500 க்கும் மேற்பட்ட VFX காட்சிகளை கொண்ட இந்திய சினிமாவில் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.