திருப்பதி ஜன, 28
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மெதுவாக அதிகரித்துள்ளது இதனால் சுமார் 25 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருக்கும் கூட்டத்தால் 33 வைகுண்ட அறைகள் நிரம்பியுள்ளன. ஜனவரி 25ம் தேதி மட்டும் 54 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக சுமார் ₹3.44 கோடி கிடைத்துள்ளது.