Spread the love

அமெரிக்கா மே, 13

பில் கேட்ஸ் தனது அறக்கட்டளையின் மொத்த $200 பில்லியன் பணத்தையும் உலக சுகாதார பணிகளுக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியை அவரது முன்னாள் மனைவி மெலிண்டா வெகுவாக பாராட்டியுள்ளார். பெரும் பணக்காரர்கள் சமூகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். 2045-க்குள் இந்த பணம் செலவிடப்பட உள்ளது. முன்னதாக, கடந்த 25 ஆண்டுகளில் பில்கேட்ஸ் ஏற்கனவே $100 பில்லியனை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *