Spread the love

சீனா ஜூன், 6

சீன ராணுவம் DF-5B எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஆயுதம் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், முதல்முறையாக அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ளன. 12,000 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த ஏவுகணை, ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு இலக்குகளுக்கு அணு ஆயுதத்தை சுமந்து செல்லும். ஜப்பான் மீது அமெரிக்கா பயன்படுத்திய அணுகுண்டை விட 200 மடங்கு வீரியம் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *