இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையே மீண்டும் போர் நீடித்து வருகிறது. அதேநேரம் பணயக் கைதிகள் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. இதனிடையே, காசா முனையில் இஸ்ரேல் நேற்று இரவு பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 61 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 52,200 பேர் உயிரிழந்துள்ளனர்