Author: Mansoor_vbns

வார விடுமுறை… அரசு ஸ்பெஷல் பேருந்துகள் அறிவிப்பு.

சென்னை ஜூலை, 23 வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர் செல்ல அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜூலை 25, 26, 27-ல் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

கணவனை கொன்று வீட்டு வாசலில் உடலை வீசிய மனைவி.

ஆந்திரா ஜூலை, 23 ஆந்திராவில் கணவனை கொன்று உடலை வீட்டு வாசலில் மனைவியே வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. கணவன் ராமனய்யா உடனான சண்டையால் மனைவி ராமனம்மா தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கும் சென்று ராமனய்யா தொந்தரவு செய்ததால்,…

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை.

கன்னியாகுமரி ஜூலை, 23 உள்ளூர் விடுமுறை அளித்தாலே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜாலி தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜூலை 24) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 9 (சனிக்கிழமை) வேலைநாள் என…

4-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

ஜூலை, 23 IND VS ENG மோதும் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. மொத்தம் 5 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் 2 வெற்றிகளுடன்…

பாயில் படுப்பதால் ஏற்படும் நன்மைகள்:

ஜூலை, 23 பாயில் படுப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா தெரிந்து கொள்ளுங்கள். இப்போது அனைவரும் கட்டில் மெத்தையில் தான் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்… பாயில் படுத்து தரையில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம். பாய் உடல் சூட்டை உள்…

போக்குவரத்து நெருக்கடியை வேடிக்கை பார்க்கும் கீழக்கரை நகராட்சி!

கீழக்கரை ஜூலை, 22 கீழக்கரையில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் தலைதூக்கியுள்ளதை சுட்டிக்காட்டி சமூக நல ஆர்வலர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதற்கு நகராட்சி வழக்கறிஞர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமென்றும் நீதிமன்றத்தில் பதிலளித்தார்.இதனை…

கீழக்கரை மக்களே உஷார்…வீடு வீடாக OTP நம்பர் கேட்கும் திமுகவினர்!

கீழக்கரை ஜூலை, 20 ஒரே அணியில் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் வேலையை அந்தந்த பகுதி திமுகவினர் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுகவினர்…

அன்புமணியை நீக்கிய ராமதாஸ்.

சென்னை ஜூலை, 6 பாமக தலைமை நிர்வாகக் குழுவில் அன்புமணியை அதிரடியாக நீக்கிவிட்டு, புதிய நிர்வாகக் குழுவை அமைத்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். புதிய நிர்வாகக் குழுவில் ஜி.கே.மணி சிவப்பிரகாசம், பு.தா.அருள்மொழி, அருள், கவிஞர் ஜெயபாஸ்கரன், பேராசிரியர் தீரன், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 21…

தமிழ்நாடு சுற்றுப் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா!

புதுடெல்லி ஜூலை, 6 அமித்ஷா நாளை சென்னை வரவிருந்த நிலையில், தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். 8-ம் தேதி தமிழக BJP மூத்தத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம், தொகுதிவாரியாக ஆய்வுப் பணிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருந்தார்.…