Spread the love

புதுடெல்லி மே, 25

யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதாரை குறிப்பிடும் நடைமுறையை கொண்டுவர இருப்பதாக அதன் தலைவர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் 2 நாள்கள் நடக்கும் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய தலைவர்கள் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், அரசுத் துறை பணியாளர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் 12 மாநிலங்களில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *