மே, 25
2024-ம் ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில், 2025-ன் முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 7% குறைந்துள்ளதாக கவுன்ட்டர்பாயின்ட் நிறுவன ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேநேரம், ₹30,000-க்கு மேல் விலையுள்ள ஸ்மார்ட்போன்களை அதிகம் பேர் விரும்புவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. 5G போன்களின் விற்பனை நடப்பு காலாண்டில் 87% நிலையுடன் இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது.