நீண்ட நாள்களுக்கு பிறகு முட்டை விலை சரிவு!
நாமக்கல் மே, 22 நாமக்கல் மண்டலத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு முட்டை விலை 10 காசுகள் குறைந்துள்ளது. இதனால் மொத்த விலையில் இன்று( மே 22) ஒரு முட்டை ₹5.65-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழி கிலோ ₹110-க்கும், முட்டைக்கோழி ₹97-க்கும் விற்பனை செய்யப்பட்டு…
அம்ருத் ரயில் நிலையங்கள்.. திறந்து வைக்கும் பிரதமர்.
சென்னை மே, 22 தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம், தி.மலை, போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குழித்துறை, சாமல்பட்டி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.…
ஹாலிவுட் நடிகர் மைக்கேல் அலைமோ காலமானார்!
மே, 22 ஹாலிவுட் நடிகர் மைக்கேல் அலைமோ(86) காலமானார். 1960-களில் நடிக்க தொடங்கிய இவர், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளை கடந்து ஹாலிவுட்டில் கோலோச்சியுள்ளார். இவரின் நடிப்பில் வெளியான The China Syndrome, Mr.Mom போன்ற படங்கள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில்…
இனி ரயிலில் பயணித்தால் ₹1000 அபராதம்!
புதுடெல்லி மே, 22 ஜாலி என நினைத்து படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம் செய்பவர்கள், படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே செக் வைத்துள்ளது. இனி, இவ்வாறு பயணித்து அதிகாரிகளிடம் மாட்டினால், அவர்களுக்கு ₹1000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்படி…
குரூப்-4, குரூப்-2 காலிப் பணியிடங்கள் மாறும்: TNPSC
சென்னை மே, 22 குரூப்-4, குரூப்-2 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்வுக்கு முன்னர் அதிகரிக்கப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்வர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது. இந்தாண்டுக்கான குரூப்-4 அறிவிப்பில் 3,935 பணியிடங்கள் மட்டுமே வெளியானது அதிர்ச்சியை தந்தது. இத்தேர்வை…
கோடை விடுமுறை: பள்ளி வேன்களை ஆய்வு செய்ய ஆணை.
சென்னை மே, 22 கோடை விடுமுறை முடிவதற்குள் தனியார் பள்ளிகளின் வாகனங்களை முழுமையாக தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பஸ், வேன்களில் மாணவர்கள் அமரும் இருக்கைகள், அவசரக் கால கதவு, கண்ணாடிகள், மெடிக்கல் கிட், ஓட்டுநர்களின் மருத்துவச் சான்று உள்ளிட்டவற்றை…
ஷார்ஜாவில் செயல்படும் பிர்தௌஸ் நிறுவனத்தின் புதிய வாசனை திரவியம் அறிமுகம் – மக்கள் ஆர் ஜே சாரா பங்கேற்பு
துபாய் மே, 22 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் உள்ள சஹாரா மஹாலில் செயல்பட்டு வரும் பிஎஸ்எம் ஹெச்கே இன்வெஸ்ட்மென்ட் குழும நிறுவனங்களின் ஒன்றான அல் பிர்தௌஸ் பெர்ஃபியம் தனது புதிய படைப்புகளான ஸியாத், ரௌலா, ரஜாத், இஸ்சா ஆகிய அதிக…
கீழக்கரை நகராட்சி குத்தகைதாரரின் பகல் கொள்ளை!
கீழக்கரை மே, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்குள் வரும் லோடு ஆட்டோ கார் மற்றும் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 30 மட்டும் வசூல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் குத்தகை எடுத்துள்ள ஒப்பந்ததாரரின் குத்தகை வசூல் செய்பவர்…