Month: May 2025

கீழக்கரையில் கடிக்க துரத்திய நாய். நிலைகுலைந்து விழுந்த முதியவர் காயம்!

கீழக்கரை மே, 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெரு பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை கடிக்க துரத்தி உள்ளது. நாய் கடியில் இருந்து தப்பிக்க முதியவர் ஓடியுள்ளார். அப்போது நிலைகுலைந்து கீழே விழுந்து…

தட்டி தூக்கப்படும் லஞ்ச பேய்கள்.பம்பரமாய் சுழலும் லஞ்ச ஒழிப்புத்துறை!

சிவகங்கை மே, 14 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் ( பெயர் வெளியிட விரும்பவில்லை) தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய…

மொத்த பணத்தையும் வாரி வழங்கும் பில்கேட்ஸ்.

அமெரிக்கா மே, 13 பில் கேட்ஸ் தனது அறக்கட்டளையின் மொத்த $200 பில்லியன் பணத்தையும் உலக சுகாதார பணிகளுக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியை அவரது முன்னாள் மனைவி மெலிண்டா வெகுவாக பாராட்டியுள்ளார். பெரும் பணக்காரர்கள் சமூகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டியது தார்மீகக்…

ரேஷனில் ஒரே நேரத்தில் 3 மாதப் பொருள்கள் இலவசம்.

புதுடெல்லி மே, 13 ரேஷனில் ஒரே நேரத்தில் 3 மாத பொருள்களை மாநில அரசு மூலம் இலவசமாக வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய உணவு கழகத்திடம் இருப்பில் உள்ள அரிசி, கோதுமை அதிகரித்து வருகிறது. ஆதலால் இருப்பு…

திமுக மூத்த தலைவர் மறைவு: கனிமொழி நேரில் அஞ்சலி!

சென்னை மே, 13 திமுக மூத்த தலைவரும், பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மனுமான கே.எஸ்.தங்கபாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக பாளையங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர் கீதா…

+2 பொது தேர்வில் கீழக்கரை மாணவியர் அபார சாதனை!

கீழக்கரை மே, 9 பனிரெண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கீழக்கரை வட்டார அளவில் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி அல்சஜ்தா 592/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் அரபிக் மற்றும்…

கீழக்கரையில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கீழக்கரை மே, 9 தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. கீழக்கரை நகர் திமுக சார்பில் முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை மே, 8 2024 – 2025 தேர்வு ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகள் தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், www.tnresults.nic.inwww.dge.tn.gov.in இணையதளங்கள் வாயிலாகவும் அறியலாம்.