Spread the love

சென்னை மே, 8

2024 – 2025 தேர்வு ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகள் தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், www.tnresults.nic.inwww.dge.tn.gov.in இணையதளங்கள் வாயிலாகவும் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *