Spread the love

புதுடெல்லி மே, 13

ரேஷனில் ஒரே நேரத்தில் 3 மாத பொருள்களை மாநில அரசு மூலம் இலவசமாக வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய உணவு கழகத்திடம் இருப்பில் உள்ள அரிசி, கோதுமை அதிகரித்து வருகிறது. ஆதலால் இருப்பு அளவை குறைக்க மக்களுக்கு, 3 மாதப் பொருள்களை ஒரே நேரத்தில் மாநில அரசு மூலம் அளிக்க ஆலோசித்து வருவதாகவும், மாநில அரசுகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *