லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்!
திருவாடானை மே, 8 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெறுவாகோட்டை கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் (பெயர் வெளியீட விரும்பவில்லை) தனக்கு சொந்தமான இடத்தை அளப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 4000/- ம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதில் ரூ. 500/-ஐ குறைத்து…