Spread the love

சென்னை மே, 7

தமிழகம் முழுவதும் நாளை +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்த முடிவை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in D dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in शुយ இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதில் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *