Spread the love

நாமக்கல் மே, 22

நாமக்கல் மண்டலத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு முட்டை விலை 10 காசுகள் குறைந்துள்ளது. இதனால் மொத்த விலையில் இன்று( மே 22) ஒரு முட்டை ₹5.65-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழி கிலோ ₹110-க்கும், முட்டைக்கோழி ₹97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் இம்மாதத்தில் மட்டும் முட்டை விலை ₹1.80 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *