Spread the love

நாமக்கல் ஜன, 7

நாமக்கல்லை சேர்ந்த அனு பிரசாத் என்பவர் கடந்த 2007 இல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.2.57 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் பணத்த செலுத்த முடியாததால் நீதிமன்றம் மூலம் ஒரே தவணையில் கட்டி முடித்துள்ளார். ஆனால் இன்னும் 7 லட்சம் கட்ட வேண்டும் என தனியார் ஏஜென்சி மூலம் வங்கி மிரட்டல் விடுத்துள்ளது. அதனால் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தை அவர் அணுகி ஐந்து லட்சம் இழப்பீடு வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *