வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு சராசரியாக ₹5 வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 25, தக்காளி – ₹15, கேரட் – ₹25, பீட்ரூட்- ₹10, பெரிய வெங்காயம் – ₹18, இஞ்சி – ₹60, முள்ளங்கி – ₹12, சின்ன வெங்காயம் -₹40, கத்திரிக்காய் – ₹20, முருங்கை ₹70க்கு விற்பனையாகிறது.